திருமணதிற்கு பிறகு கவர்ச்சி பக்கம் திரும்பும் சமந்தா.! சிவப்பு நிற உடையில் கொள்ளை அழகு.

0

சினிமா உலகில் முன்னணி நடிகையாக நடிக்கும் நடிகைகள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருவது வருகின்றனர். அவர்களை போல  சினிமா உலகில் நடிப்பு வருபவர் சமந்தா.

இவர் பெரும்பாலும் கவர்ச்சியான படங்களை தவிர்த்து குடும்ப  கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் இவர் கைகோர்த்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கல்யாணம் செய்துகொண்டு பிறமொழி பக்கமும் தனது திசையை திருப்பி தற்போது தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழியிலும் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளார் இருப்பினும் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க அவர் உடற்பயிற்சி, மரக்கன்றுகள் நடுவது, நடனம் ஆடுவது என வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் மேலும் ஒரு படி முன்னேறி சற்று கவர்ச்சியை காட்ட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் சமீபகாலமாக இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் மேலும் தற்பொழுது  அவர் சிவப்புநிற மாடர்ன் டிரஸ்ஸில் முன்னழகு எடுப்பாக தெரியும் படியான புகைப்படங்களை வெளியிட்டுயுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

samanatha
samanatha