இதுவரை யாரும் பார்த்திராத அளவு அழகில் மிளிரும் சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.

0

actress samantha new look photo:நடிகை சமந்தா இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடி சமைப்பது உடற்பயிற்சி செய்வது மற்றும் கணவருடன் பைக்கில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார். மேலும் அது மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகையிடம் நடிக்க கற்றுக் கொண்டது, என தன்னை முழுமையாக ஒரு பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அவர் நீண்ட நாள் கனவான ஆடை அலங்காரம் ஆன்லைன் பிஸ்னசை பெண்களுக்காக தொடங்கினார். நடிகை சமந்தா தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தமிழில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து காத்துவாக்குல ரேண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். நடிகை சமந்தா தற்போது உடற்பயிற்சி, யோகா என தன்னை ஈடுபடுத்தி உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டுள்ளார். இவர் உடற்பயிற்சி செய்யும்போது ஜிம்மில் எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தனது அழகை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

samantha 2
samantha 2