ஹாட், க்யூட் என கலக்கும் சமந்தா.! லேட்டஸ்ட் கிளிக்..

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எனவே இதன் மூலம் தங்களுக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி விடும் நிலையில் தனி ஒரு வருமானத்தையும் பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வினை அடைந்தது.

போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் படக்குழு திணறி வந்தார்கள் இதனை அடுத்து தற்பொழுது இவர் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கும் இதற்கிடையில் உலக அளவில் உருவாக்கி வரும் சிட்டாடல் தொடரின் இந்திய பதிவில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

samandha

இதில் இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துவரும் நிலையில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்று வருகிறார். அப்பொழுது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களின் இன்ஸ்டாகிராமில் பதிவிட இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

samandha

அதில் சமந்தா மிகவும் ஸ்டைலாகவும், ஹாட்டாகவும், க்யூட்டாகவும் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறார்கள் இதோ சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்.

samandha

Leave a Comment

Exit mobile version