கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் கலரில் சமந்தா.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

actress samantha new look photo viral: நடிகை சமந்தா தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று பின்னர் தெலுங்கு சினிமாவில் கால்தடம் பதித்தார். பின்னர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுடன் இணைந்து தமிழ் ரீமேக்கான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தெலுங்கில் நடித்தார்.

அதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா தனது உடலை பிட்டாக வைத்து கொள்வதற்காக உடற்பயிற்சி செய்து புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவிட்டு வந்தார்.

சமந்தா கோலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்றுக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்காக ஆன்லைன் ஷாப்பிங் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மேலும் சமந்தாவின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இதுதான் அவரது உண்மையான கலர் என பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

samantha1
samantha1

Leave a Comment