கருங்கல்லின் முனையில் கட்டழகு சிரிப்பை காட்டிய சமந்தா வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

தமிழ் தெலுங்கு என மொழி திரைப்படங்களில் நடித்து வளம் வருபவர் தான் சமந்தா இவர் தமிழில் எல்லா நடிகர்களுடன ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் அதிகமாக நடித்த சமந்தா அங்கேயும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏராலம் சேர்த்து வைத்திருக்கிறார்.

பொதுவாக திருமணமான நடிகைகள் பலரும் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார்கள் ஆனால் சமந்தா திருமணமான பிறகும் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சியை  தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். இணைய தளத்தில் இவரது முதல் பேட்டியை தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்டா விடம் பேட்டி எடுத்தார்.

இவர் தெலுங்கு பிக்பாஸ்சையும் நடுவராக இருந்து பங்கேற்றிருந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு சில காலமாகவே ரசிகர்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் க்யூட்டான சிரிப்பும் அழகான உடையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நீங்க ரொம்ப க்யூட்டாக இருக்கிறிங்க என்று கூறி வருகிறார்கள்.

samntha
samntha
samantha
samantha