நடிகை சமந்தாவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.. புகைப்படத்தை பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. முதலில் இவர் மாடல் அழகியாக இருந்து பின் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு சினிமா உலகில் அறிமுகமானார்.  முதலில் அதர்வாவுடன் இணைந்து “பாணா காத்தாடி” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடித்து வந்ததால்..

ஒரு கட்டத்தில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் மேலும் ரசிகர்களையும் தக்க வைத்துக்கொண்டார் தொடர்ந்து சினிமாவில் வெற்றிகளை மட்டுமே கண்டு வந்த சமந்தா திடீரென நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பற்றி பிரிந்தனர் அதன் பிறகு சினிமா தான் தனக்கு எல்லாம் என நம்பிய நடிகை சமந்தா பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்தார்.. இந்த நிலையில் தான் அறிய வகை நோய் ஒன்று அவரைத் தாக்க..

மருத்துவமனை கதியேன கடந்தால் அவருடைய முகம் மட்டும் உடல் எடையை குறைந்தது அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் நோயிலிருந்து குணமாகி பின் தனது உடம்பை ஏற்று தற்பொழுது அழகாக காணப்பட்டு வருகிறார் அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் பரவியது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதில் சமந்தாவின் முகம் சுருங்கி போய் வயதானவர் போன்று தென்படுகிறார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்னதான் ஆகிறது அவ்வபொழுது நீங்கள் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

samantha

Leave a Comment

Exit mobile version