actress samantha in mladhives photos viral: சினிமாவில் உள்ள நடிகைகள் திருமணம் ஆகிவிட்டாலே பட வாய்ப்பு என்பது மிக மிக குறைவு அதுவும் திருமணமான நடிகைகள் அக்கா அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்களை அணுகுவார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணம் ஆகியும் முன்னணி நடிகையாக வலம் வருவார்கள், அந்தவகையில் நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தா ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் சுற்றுலா சென்றுள்ள சமந்தா இயற்கையுடன் கூடிய அதிக கவர்ச்சி கொடுத்து சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிலும் வெள்ளை நிற உடையில் தேவதை போல் அதீத கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இயற்கையுடன் அழகாக இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகியது மட்டுமல்லாமல் லைக்ஸ் கமெண்ட் அள்ளி குவித்து வருகிறது.
