எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ஜிம்மில் தாறுமாறாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா.! வைரல் புகைப்படம்

0
samantha-
samantha-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் டாப் நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. பிறகு அதிக வாய்ப்புகளும் குவிந்தது. இதனால் தமிழை தாண்டி தெலுங்கிலும் தொடர்ந்து நடித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தெலுங்கு ஹீரோ நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது அதன் பிறகு நடிகை சமந்தமா தனது எண்ணங்களை அதிரடியாக மாற்றிக்கொண்டு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் பெரிதும் நடித்து அசத்தினார்.

மீண்டும் மார்க்கெட் அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது இந்த நிலையில் தான் சமந்தாவுக்கு அரியவகை நோய் ஒன்று தாக்கியது இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு மருத்துவமனையை கெதி என கடந்தார் ஒரு வழியாக நோயிலிருந்து மீண்டு வந்தாலும் உடல் எடையை மோசமாக இருப்பதால் மீண்டும் பழைய நிலைமைக்கு மாற..

அதிக உணவுகளை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து வருகிறார். அதுவும் சாதாரண ஒர்க்கவுட் கிடையாது  நடிகை சமந்தா தாறுமாறாக ஜிம் ஒர்க் அவுட் செய்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன அதை உறுதிப்படுத்தும் வகையில் சமந்தா..

ஜிம் ட்ரெஸ்ஸில் மாஸாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையதள பக்கத்தில் கசிந்து உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் வேற லெவல் நீங்கள் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வரவேண்டும் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்.

samantha
samantha