தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் வாய்ப்பே கிடைக்காமல் தடுமாறி வருவார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் சமந்தா.
இவர் தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் காதலி நயன்தாராவும் நடித்து வருகிறார். அதனால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் மஞ்சள் கலந்த பச்சை நிற உடையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தில் ஒரு பக்கம் மேலாடையை இறக்கிவிட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

16 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ள சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ, யோகா வீடியோ என அசத்தி வந்தார் அதோடு தற்போது பேஷன் உடையணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இது அனைத்தும் ரசிகர்களிடம் வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் லைக் அள்ளி குவித்து வருகிறது.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.
