தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சமந்தா!! இதோ சிறுவயது புகைப்படம்..

0

actress samantha childhood photo viral: கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சமந்தா. இந்த திரைப்படத்தில் சிலம்பரசன், த்ர்ஷா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவின் சின்னஞ்சிறு வயது புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்னஞ்சிறு வயதில் இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் அடித்தும் வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha