சமந்தாவுடன் ரொமன்ஸில் இறங்கி அடித்த சிம்பு.! வைரலாகும் புகைப்படம்.! எந்த படத்தில் என யோசிக்கும் ரசிகர்கள்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் உடனடியாக சிம்பு பெயர்தான் அடிபடும், ஆனால் அனைத்து சர்ச்சைகளையும் ஓரங்கட்டிவிட்டு தற்பொழுத தான் உண்டு தன் வேலை உண்டு என படங்களில் நடிப்பதை செய்துவருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படத்தில் சிம்பு நடித்து இருந்தார், நீண்டகாலமாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

இது நிலையில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில்  நடிகை சமந்தா நடிக்க இருந்தாராம் அதற்காக சமந்தா மற்றும் சிம்பு ஜோடி போட்டோ ஷூட் கூட எடுத்துள்ளார்கள். அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார், இவர் தெலுங்கில் நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்துகொண்டு இன்னும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu
simbu

Leave a Comment

Exit mobile version