நடிகை சமந்தா : துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் சினிமா பிரபலங்கள்.! தீயாய் பரவும் போட்டோ.

0

தென்னிந்திய சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடிகை சமந்தா தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் அவர் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளதோடு நயன்தாராவின் இடத்தையும் வெகுவிரைவிலேயே கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதே காரணம் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான ஃபேமிலி மேன் 2 வெப்சிரிஸ் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து தற்போது வெற்றிகரமாக ஓடுகின்றது இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கில் சகுந்தலம் தமிழில் காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

இப்படியே இருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் தனது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். சினிமாவில் சமீப காலமாக கவர்ச்சி காட்டி வந்த சமந்தா  சினிமாவில் கவர்ச்சியில் காட்டியது இல்லை என கூறி ஒரு பக்கம் ரசிகர்கள் புலம்பி வந்தாலும்  போகப்போக ரசிகர்கள் சமந்தாவின் அழகில் மயங்கி தற்போது வீடியோவை அல்லது புகைப்படத்தையோ பார்த்து வருவதோடு மட்டுமில்லாமல் அதை அதிக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha