வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் மொத்த பின்னழகையும் காட்டிய சமந்தா.? 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளிய புகைப்படம்.! அப்படி என்ன தாண்ட இருக்கு அதுல..

0

ஒரு நடிகை பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் திறமையும் இருந்தால் அவர் சினிமா உலகில் மிகப்பெரிய உச்சத்தை எட்டுவார்கள் என்பது பிரபலங்களின் மற்றும் ரசிகர்களின் கணிப்பாகும் இதுவரையிலும் அப்படி தான் இருந்து வருகிறது.

அது போலவேதான் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறைந்த  படங்களிலேயே நடித்தாலும் அவரது அபாரமான நடிப்பு  டாப் நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றி தந்தன. அந்த வகையில் விஜய் சூர்யா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் உடன் ஜோடி போட்டு நடித்து வந்தால் இவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்ட ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்தன.

இதனால் அங்கேயும் வெற்றி கண்டு வந்த இவர் திடீரென நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தனக்கான இடத்தை அங்கியேயும் நிலைநாட்டினார். இதனால் தென்னிந்திய சினிமாவில் நம்பர் 2 நடிகையாகவே தற்போது சமந்தா இருந்து வருகிறார்.

தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதலும், தெலுங்கில் சாகுந்தலம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா இப்படி இருக்க தனது அழகை காட்டும் வகையிலான உடையை சமீபகாலமாக அணிந்து வருகிறார் அதுபோல தற்போது வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டிய சமந்தாவின் புகைப்படம் ஒன்று குறுகிய நேரத்திலேயே 10 லட்சம் லைக்குகளை அள்ளிய உள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha