சட்டையை திறந்து விட்டு தாறுமாறாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தா அதிர்ச்சியான ரசிகர்கள்

samanatha
samanatha

தென்னிந்திய சினிமா உலகில் சிறப்பான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவரது வரவேற்பு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். தற்போது கூட இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் தெலுங்கில் சகுந்தலா மற்றும் ஹாலிவுட்டிலும் தற்போது அடியெடுத்து வைக்கிறார்.

சினிமாவையும் தாண்டி வெப்சீரிஸ் மற்றும் படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார் நடிகை சமந்தா இதனால் அவரது வளர்ச்சியை தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தாலும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கு ஏற்றார் போல காய் நகர்த்துகிறார்.

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இதற்காக ஒரு மிகப்பெரிய ஒரு தொகையை வாங்கி உள்ளார் சமந்தா என்ற செய்தி இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வந்தன.

சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவ்வப்போது எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்துவார்.

அதுபோல சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை சமந்தா சட்டையைத் திறந்து விட்டு சைடு போஸில் தனது அழகை காட்டியபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை…

samanatha
samanatha