டைட்டான ட்ரெஸ்ஸில் தனது அழகை எக்குத்தப்பாக காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – இளசுகளை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் சின்னத்திரை, வெள்ளித்திரை என எதில் எல்லாம் வாய்ப்பு தனக்கு கிடைத்த அதில் எல்லாம் தனது திறமையை காட்டி சத்தி அவர் நடிகை சாக்ஷி அகர்வால். சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 – ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின் ஒரு கட்டத்தில்  வெள்ளித்திரையில் தலைகாட்டினார் முதலாவதாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார் அதன்பின் ரஜினியின் காலா, அஜித்தின் விசுவாசம் என அடுத்தடுத்த டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்க..

மறுபக்கம் சமூக வலைதளப் பக்கங்களில் தான் ஒரு மாடல் அழகி என்பதை வெளிகாட்டும் வகையில் ஆடையின் அளவை குறைந்து கொண்டிருக்கும் புகைப்படம், வீடியோகளை வெளியிட்டு அசத்தி இளசுகளுக்கு விருந்து படைத்து தன் பக்கம் இழுத்து போட்டார்.

இப்படி ஓடி கொண்டிருந்த சாக்ஷி அகர்வாலுக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைத்தது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார். இந்த படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் தற்பொழுது ஹீரோயின்னாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இது இப்படி இருக்க மறுபக்கம் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் கிளாமரான உடைகளைப் போட்டுக்கொண்டு தனது திமிரும் அழகை காட்டி வலம் வருகிறார்.

இப்பொழுதுகூட டைட்டான டி ஷர்ட் போன்ற ஒரு உடையை போட்டுக்கொண்டு விதவிதமான அங்களில் தனது திமிரும் அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal

Leave a Comment