கடற்கரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.!

Sakshi Agarwal Photo: நடிகை சாக்ஷி அகர்வால் கடற்கரையில் மல்லாக்க படுத்து கொண்டு நடத்திய அட்டகாசமான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கு பெற்றவர். இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலம் அடைந்தார். வட மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி அகர்வால் மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? விளம்பரத்தில் நடிக்க மட்டுமே இத்தனை கோடியா.?

இதன் மூலம் சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார். இதனை அடுத்து டெடி, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actress shakshi agarwal
actress shakshi agarwal

மேலும் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கடற்கரையில் மல்லாக்க படுத்து கொண்டு தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியாக அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

actress shakshi agarwal
actress shakshi agarwal

அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பதிவான சில மணி நேரங்களிலேயே லட்ச கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. தற்பொழுது சாக்ஷி அகர்வால் க்ரைம் திரிலர் படமான புரவி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பகீரா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.