இறுக்கமான உடையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்.

தற்பொழுது இணையதளத்தின் ராணியாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி அதன் பிறகு காலா,  விசுவாசம் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் தீரா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  சீசன் 3இல் கலந்துகொண்டு அனைவரும் மனதையும் கவர்ந்து உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளபோது கவின் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை விட்டு பாதையிலேயே சென்று விட்டார்.

அந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு பட வாய்ப்பாவது கிடைக்கும் ஆனால் சாக்ஷி அகர்வாலுக்கு எவ்வித பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதால் அதனை பார்த்த ரசிகர்கள் சாக்ஷியின் அழகைப் பற்றி கவின் முன்னாடியே அறிந்திருந்தாள் லாஸ்லியா பின்னாடி  போகாமல் இருந்திருப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal

Leave a Comment