”தீ நைட்” படத்தின் போஸ்டர்.. அரை டவுசரில் கலக்கும் சாக்ஷி அகர்வால்.. இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா தான் இருக்கு.

சினிமா உலகில் ஒரு மூலையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் / நடிகைகளுக்கும் எப்பொழுதாவது அதிர்ஷ்டம் அடிப்பது வழக்கம்.

அந்த வகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதில் குடியேறினர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் இறுதிவரை செல்ல முடியாமல் போனது.

வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியான திரைப்படங்கள் அடுத்தடுத்து வண்ணம் சக்ஷி அகர்வால் அமைந்தன.

sakshi agaewal

தற்போது கையில் இதுவரை 5 படங்கள் வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால் மேலும்  ‘தீ நைட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை ரங்க போஸ் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு அன்வர் கான் தாரிக் என்பவர் இசையமைக்கவுள்ளார். பல திரைப்படங்களை தயாரித்த குட் பிக்சர்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு திரில்லர் கதை கொண்ட அம்சமாக இருக்கும் என தெரியவருகிறது ஃபர்ஸ்ட் லுக் பார்த்தால் புரிகிறது.

the night

Leave a Comment

Exit mobile version