பாவாடை தாவணியில் வளைவு நெளிவுடன் இருக்கும் இடுப்பழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்ட நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் புகைப்படம்.

நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ், மலையாளம் என அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாரி 2 என்ற தனுஷ் திரைப்படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு நடனமாடி உலகம் முழுவதும் பிரபலமானார்.

தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்த நிலையில் இவர் தற்ப்போது நாகசைதன்யாவுடன் நடிக்கும் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சாரங்க டரியா என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்தப் பாடலில் பாவாடை தாவணியில் தனது மெல்லிய இடை தெரியும்படி வளைவு நெளிவுடன் நடனமாடி இருப்பார். தற்ப்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

saipallavi 22
saipallavi 22
saipallavi4
saipallavi4
saipalllavi1
saipalllavi1
saipalllavi11
saipalllavi11
saipallavi2
saipallavi2

 

Leave a Comment