ரஜினியுடன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால்.. இன்னைக்கு நான் தான் நம்பர் 1 நடிகையா இருந்திருப்பேன் புலம்பும் நடிகை..

0

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.அதிலும் ஒரு சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு தங்களது கணவரின் வேண்டுகோள் படி சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அவர்தான் நடிகை சதா.

ஆனால் தற்பொழுது படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தனது 37 வயதில் யூடியூபில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார். ஆனால், இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே  முன்னணி நடிகையாக எளிதில் வளர்ந்தார்.

அந்தவகையில் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்த  அன்னியன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு திரைப்படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக முடிவுசெய்தார் இதன் காரணமாக கிடைக்கும் பல வாய்ப்புகளையும் இழந்தார். அதன்பிறகு பணக்கார தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

sadha
sadha

இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை சதா சமீப பேட்டி ஒன்றில் நடிகர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் ஒரு அருமையான திரைப்படத்தின் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஆம், அதாவது சந்திரமுகி திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் இதனை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

canthiramuki
canthiramuki

இந்த திரைப்படத்தின் வாய்ப்பினை தவற விடாமல் நடித்திருந்தால் சதா தற்போது சினிமாவில் முன்னணி நடிகை என்ற உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இவர் செய்த சிறு தவறினால் தற்போது மொத்த மார்க்கெட்டையும் விழுந்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது.