பின்னழகு மற்றும் முன்னழகு புகைபடத்தை வெளியிட்ட சதா.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் சதா இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படமே அவருக்கு சிறந்த வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் இந்த வகையில் இவர் எதிரி ,வர்ணஜாலம் போன்ற படங்களில் சொல்லுமளவிற்கு ஆக ஓடினாலும் அத்தகைய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தர வில்லை.

இதனை தொடர்ந்து தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் இவர் நடித்த அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது இதனை தொடர்ந்து தமிழ்  சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடலாம் என யோசித்து கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து காணாமல் போன லிஸ்டில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சமீபத்தில் இவர் டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்தார் இவர் கவர்ச்சியை காட்டி நடித்தாலும் சொல்லும் அளவிற்கு இவர் பிரபலம் அடையவில்லை தற்போது மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கி உள்ளவர் தற்பொழுது  பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார்.

இந்த நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படங்கள் சிலவற்றை வீசியுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தினறிபோய்யுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

sada
sada
sada
sada
sada
sada

Leave a Comment