அடிக்கிற வெயிலுக்கு இப்படியா ட்ரெஸ் போடறது.. நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கழுவி ஊத்தும் ரசிகர்கள்

திறமை இருப்பவர்கள எங்கு வேண்டுமானாலும் ஜொலிக்க முடியும் அந்த வகையில் ரித்திகா சிங் முதலில் குத்துச்சண்டை வீரராக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பெண் இயக்குனர் சுதா கங்காரா சொன்ன இறுதி சுற்று என்னும் குத்துச்சண்டை படத்தில் ரித்திகா சிங் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார்.

இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் நடிகை ரித்திகா சிங் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இதனால் அவருக்கு விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்திலும் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரை உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டுடிருந்த இவர் அவ்வபோது குத்துச்சண்டை பயிற்சி புகைப்படம் வெளிவந்த வண்ணமே இருகின்றன. இப்படி இருந்தாலும் அவருடைய  நடிப்பு திறமை, அழகை பார்த்தா பலரும் பட வாய்ப்புகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அதன்படி 2023 ல் கூட பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார் இது தவிர மலையாளத்தில் கிங் ஆப் போதா என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார். இதைத் தாண்டி வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார் இதனால் நடிகை ரித்திகா சிங்கின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி ஓடினாலும்..

மற்ற நடிகைகள் போல சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வபோது நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விருந்து கொடுக்கிறார்.  தற்போதுகூட  நடிகை ரித்திகா சிங் டி-ஷட்டில் தனது அழகைக் காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

rithika singh
rithika singh

Leave a Comment