டைட்டான டிரெஸ்ஸை போட்டுகிட்டு தனது அழகை எடுப்பாக காட்டும் ரித்திகா சிங் – புகைப்படத்தை பார்த்து துள்ளல் ஆட்டம் போடும் ரசிகர்கள்.

சினிமா உலகைப் பொறுத்தவரை திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கால் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்ட முடியும் அந்த வகையில் பாக்ஸராக இருந்த ரித்திகா சிங் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை கைப்பற்றியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஒரு குத்துச்சண்டை வீரர் எப்படி இப்படி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் அதை செய்து காட்டி அசத்தினார். மேலும் பட வாய்ப்பை அள்ளி வருகிறார் ரித்திகா சிங். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இருப்பினும் தமிழ் சினிமா இவர் மீது நம்பிக்கை வைத்து தற்போது பல்வேறு திரைப்படங்களை கொடுத்து வருகிறது. தமிழில் இவர் சிவலிங்கா ஓ மை கடவுளே ஆண்டவன் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அதிக படங்களை 2021ல் கைப்பற்றி நடிகைகளில் ஒருவராக இவரும் இருக்கிறார்.

தற்போது கூட இவரது கையில் பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய மூன்று திரைப்படங்களும் தன்வசப்படுத்தி இருக்கிறார். இப்படி சினிமா உலகிலும், நிஜத்திலும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருந்தாலும் அவ்வபோது ரித்திகா சிங் வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோல அண்மையில் பச்சை கலர் டிரஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் காட்டு தீ போல பரவி வந்த நிலையில் தற்போது கருப்பு கலர் டிரஸ்ஸில் தனது அழகை காட்டிய புகைப்படம் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rithika singh
rithika singh
rithika singh
rithika singh

Leave a Comment