ஜிம் வொர்க் அவுட் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுக்கும் நடிகை ரித்திகா சிங்..! புகைப்படத்தை பார்த்து மூச்சு வாங்கும் ரசிகர்கள்

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைய முடியும். அந்த வகையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங். பெண் இயக்குனர் சுதா கொங்கரா சொன்ன இறுதிச்சுற்று திரைப்படத்தின் கதையை ரித்திகா சிங்கிற்கு ரொம்ப பிடித்து போகவே நடித்தார். 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது படம். வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் ரித்திகா சிங் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அவருக்கு நேஷனல் அவார்டும் கிடைத்தது சிறந்த நடிகை என்ற ஃபிலிம் ஃபேர் அவார்டு ஐயும் வாங்கினார். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார் இந்த படமும் வெற்றி படமாக மாறியதை எடுத்து தெலுங்கு ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன.

இருப்பினும் தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன அந்த வகையில் சிவலிங்கா, ஒ மை கடவுளே  படத்தில் நடித்து ஆசத்தினார். 2023 ல் கூட கைவசம் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு ஒரு படம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வெற்றி நடிகையாக சினிமா உலகில் வரும் ரித்திகா சிங் மற்ற நடிகைகள் போல சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான்.. பெரும்பாலும் அவர் பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

rithika-singh
rithika-singh

அதுபோல தற்போது ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை நொறுக்கி உள்ளார் ரித்திகா சிங் இதை பார்த்த ரசிகர்கள் உடம்பை செம்ம ஃபிட்டாக வைக்க பல உடற்பயிற்சி செய்கிறீர்கள் ஒன்னு ஒன்னும் வேற லெவல் எனக்கூறி புகைப்படத்திற்கு கமெண்ட்களை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.

rithika-singh
rithika-singh
rithika-singh
rithika-singh

Leave a Comment