நடிகை ரேவதிக்கு இவ்வளவு பெரிய மகளா வாயடைத்து போகும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரேவதி இவர் 80ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது பலருக்கும் தெரியும்.

ரேவதி வெள்ளித்திரையில் நடிப்பது மட்டும்மல்லாமல் சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தை கொண்டு நடித்து வந்தார் அவ்வாறு இவர் சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.

இவரது திருமண வாழ்க்கையில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனனை திருமணம் கொண்டார் அதற்கு பின்பு ஒரு சில பிரச்சனைகளால் இரண்டுபேரும் பிரிந்து விவாகரத்து பெற்றார்கள்.

ரேவதி மருத்துவ உதவி மூலம் பெண் குழந்தையை பெற்றார்.அந்த தகவலை 2018ஆம் ஆண்டு எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக அவரே அறிவித்தார்.

அவரது புகைப்படங்களை நாம் அதிகம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம் ஆனால் அவரது பெண் குழந்தை புகைப்படத்தை அதிகம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் ரேவதி தனது மடியில் பெண் குழந்தையை வைத்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரேவதியின் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

revathi

Leave a Comment

Exit mobile version