ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த நடிகைகளை ஓரம் கட்டிய ரேஷ்மா.! இணையதளத்தில் புகைப்படத்தை தேடும் ரசிகர்கள்.

ஒரு நடிகை ஏதோ ஒரு மொக்க சீனில் நடித்தால் கூட அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவரை  தமிழ் சினிமா உச்சியில் வைத்து அழகு பார்ப்பார்கள்.

மேலும் தொடர்ந்து பட வாய்ப்பும் கிடைக்கும் அந்த வகையில் தொகுப்பாளராக சின்னத்திரை தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த ரேஷ்மாவுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் எங்கே ஒரு மூலையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்று நடித்து நடித்தார் அன்று இருந்து இவருக்கு சினிமா  பட வாய்ப்புகளை கிடைத்த வண்ணம்மே இருக்கின்றன.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இப்படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்து அசத்தினார் அண்றிலிருந்து இவருக்கு சினிமாவில் ஏறுமுகமாகவே அமைந்துள்ளது.

இவர் சமீபத்தில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் எது எப்படியோ இவரது உடலமைப்பு ரசிகர்களை கட்டி இழுக்கும் வகையில் இருப்பதால் இவர் உடுத்தும் உடையில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.

அந்த வகையில் தற்போது ஹாலிவுட் பட நடிகை ரேஞ்சுக்கு ஒரே ஒரு சட்டையை மட்டும் அணிந்து அதிலும் இரண்டு பட்டன்களை கழட்டி இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவுகின்றன.

Leave a Comment

Exit mobile version