சட்டை பட்டனை திறந்து விட்டு நாலாபக்கமும் கவர்ச்சி காட்டிய நடிகை ரேஷ்மா – புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

reshma-

சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லை என்றால் சற்று தான் கிளாமராக போஸ் கொடுத்து பட வாய்ப்பை அல்ல திட்டம் தீட்டுவார்கள் ஆனால் குணச்சித்திர நடிகைகள் டாப் நடிகைகளையே அந்த விஷயத்தில்  ஓரம் கட்டும் அளவிற்கு கிளாமரில் ருத்ரதாண்டவம் ஆடுகின்றனர் அந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர்தான் நடிகை ரேஷ்மா.

தமிழில் இவர் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அவ்வபொழுது பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சின்னத்திரையிலும் தொடர்ந்து பயணித்து வருகிறார் நடிகை ரேஷ்மா அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு சீரியல்களில் கமிட்டாகி தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எது எப்படியோ தனது திறமையை காட்டி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்தால் போதும் என முடிவெடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் பயணித்து வருவதாக  கூறப்படுகிறது.

இருப்பினும் அவ்வப்போது தனது ரசிகர்கள் பட்டாளத்தை சந்தோஷப்படுத்த நடிகை ரேஷ்மா கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துவது அவரது ஸ்டைலாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் இப்பொழுதுகூட நடிகை ரேஷ்மா மாடர்ன் டிரஸ்ஸில் அதாவது வெள்ளை நிற நீண்ட ட்ரெஸ்ஸில் சில பட்டன்களை கழட்டிவிட்டு தனது திமிரும் அழகை எக்குத்தப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை ஏங்க வைத்து விட்டது இதோ நீங்களே பாருங்கள் நடிகை ரேஷ்மாவின் கிளாமர் புகைப்படத்தை..

reshma-
reshma-
reshma-