காலம் கடந்து போச்சி.. இப்ப பாவாடை தாவணி கேக்குதா.. ரேஷ்மாவின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.

கொஞ்சம் திறமையும் சற்று உடலழகை காட்டினாலே போதும் பட வாய்ப்பை அல்ல முடியும் அதை சமீப காலமாக செய்து காட்டி அசத்தி வருபவர் தான் நடிகை ரேஷ்மா. ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இது போதாத குறைக்கு சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் 2015ஆம் ஆண்டு “மசாலா படம்”  என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மணல்கயிறு இரண்டாம்பாகம், வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். அதிலும் குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த “புஷ்பா” கதாபாத்திரம் வேற லெவல் ரீச் அடைந்ததை தொடர்ந்து இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து மென்மேலும் பட வாய்ப்பு கைப்பற்றுவது  நடிகைகளின் ஆசை அதையே இவரும் எதிர்பார்த்தார் அந்த வகையில் இவர் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறினார்.

பின் இவரது தனது வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தார் என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி இளசுகளை வைக்க போட்டு வருகிறார். இதற்கும் அவருக்கு நல்ல பலன்களைக் கொடுத்து வருகின்றன அந்த வகையில் தமிழில் தாண்டி மலையாளம், தெலுங்கிலும் தற்போது பல படங்களில் குவிகின்றன.

2021 – ல் மட்டும் இவர் மூன்று, நான்கு படங்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் அந்த வகையில் பேய்மாமா என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது அதைத்தொடர்ந்து 3:33, தெலுங்கில் புஷ்பகா விம்மனம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட இவர் பாக்கியலஷ்மி, அபி டைலர் ஆகிய சீரியல்களில் நடித்து அசத்துகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரேஷ்மா கவர்ச்சியை மட்டும் குறைக்காமல் இருந்து வருகிறார். அதுபோல தற்போது பாவாடை தாவணி அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

reshma
reshma
reshma
reshma

Leave a Comment