சைடு போஸில் தனது மொத்த அழகை காட்டும் ரேஷ்மா – புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் இளசுகள்.

சினிமா உலகை பொறுத்தவரை வாட்டசாட்டமான நடிகைகளை எப்போதும் கை விடவே விடாது. மேலும் அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் செய்யும் அந்த வகையில் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கலந்து கொண்டு வருபவர் நடிகை ரேஷ்மா.

இவர் ஆரம்பத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி மக்களை கவர்ந்தவர் ஆவார். அதன்பிறகு சினிமா உலகில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துக்கு முன்பாக மசாலா படம் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது இவர் கோ 2, மணல் கயிறு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் 2021 – ல் இவர் மூன்று , நான்கு படங்களை தன்வசப்படுத்தி உள்ளார். அந்த வகையில் பேய்மாமா, 3:33 போன்ற படங்களை தெலுங்கிலும் ஒரு படம் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையிலும் இவர் பிக் பாஸ் மற்றும் பல்வேறு சீரியல்களில் தலைகாட்டியும், இப்பொழுதும் பயணித்து வருகிறார். சினிமாவுலகில் கூட ரேஷ்மா பெரிய அளவு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் சமூக வலைதளப் பக்கத்தில் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டுவது இவரது வழக்கம்.தற்போது இவர் சேலையில் தனது பறவை தூக்கி காண்பித்தாள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு வழ வழன்னு இருக்கு என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

reshma
reshma
reshma
reshma
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment