சுடிதாரில் செம்ம நச்சின்னு இருக்கும் நடிகை ரேஷ்மா – புகைப்படத்தை லோ ஆங்கிளில் பார்க்கும் ரசிகர்கள்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் வெள்ளித்திரையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காது அதை நன்கு உணர்ந்து கொண்ட பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த மற்றவற்றில் தன்னை கமிட் ஆகி விடுவார்கள்.

அந்த வகையில் நடிகை ரேஷ்மா வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, கோ 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும்.. தற்போது பெருமளவு பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் களமிறங்கி நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும்  பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதுபோல கலர்ஸ் தொலைக்காட்சியில்  அபி ட்ரெய்லர் சீரியலிலும் நடித்து வருகிறார். இதனால் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருவதால் மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக நடிகை ரேஷ்மா இருந்து வருகிறார்.

இப்படி இருந்தாலும் அவ்வபோது கில்மா நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு தம்மாதுண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு மொத்த அழகையும் தூக்கி காட்டி நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசிய அசத்துவார். இதனால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இப்போதுகூட நடிகை ரேஷ்மா சிகப்பு சுடிதாரை போட்டுகொண்டு  வளைவு நெளிவை நல்லா காட்டி இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள். இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் வயசு ஏற ஏற இப்படியா பண்ணுகிறீர்கள் என கூறிய கமெண்ட் எடுத்து வருகின்றனர்.இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

reshma
reshma
reshma
reshma
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment