இடுப்பு அழகை காட்ட தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு செம போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா.

reshma-
reshma-

சினிமா உலகில் சிறப்பாக பயணிக்கின்ற பெரும்பாலான பிரபலங்கள் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்த பிறகு சீரியலுக்கு வருவதுண்டு ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது சின்னத்திரை சீரியல்களில் சிறப்பாக நடித்து பின் வெள்ளித்திரையில் சிறப்பாக நடித்து வெற்றியை அள்ளுகின்றனர்.

இந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் நடிகை ரேஷ்மா இவர் முதலில் சின்னத்திரையில் நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின் சின்னத்திரையில் பல்வேறு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதில் சிறப்பாக நடித்தார் அதிலும் குறிப்பாக சீரியல்களில் பின்னி பெடல் எடுத்து தனது திறமையும் அழகும் காட்டி அசத்தினார்.

ஒருகட்டத்தில் இவருக்கு வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிடைத்தது அந்த வகையில் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது அதிலிருந்து ரேஷ்மாவை செல்லமாக புஷ்பா என அழைத்தனர்.

ரேஷ்மாவ சினிமாவிலும் சரி, போட்டோசூட்டிலும் சரி சற்று கிளாமர் காட்டி அசத்தி வருகிறார் இதனால் இவருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது அதனையும் விட்டு விடாமல் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் கலர் தொலைக்காட்சி டைலர் என்ற சீரியலிலும் வில்லியாக நடித்து வருகிறார் ரேஷ்மா.

கொடுக்கப்பட்டுள்ள தனது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ஓடிக்கொண்டு இருந்தாலும் அப்பொழுது தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் புடவை மாற்றும் மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவான அழகை காட்டி அசத்தி வருகிறார் இப்பொழுது கூட இவர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது இடுப்பை செம்ம சூப்பராக தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக இருக்கிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

reshma
reshma
reshma
reshma