முரட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ரேஷ்மா.! இது என்ன பின்னாடி கிழிஞ்சு தொங்குது..

சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நைட்ரஸ் அணிந்துக் கொண்டு ஜிம் ஒர்க் செய்யும் போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மசாலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு இதனைத் தொடர்ந்து விலங்கு வெப் சீரியலில் கிச்சாவின் மனைவியாக மோசடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதோட மட்டுமல்லாமல் மேலும் சில சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

reshma
reshma

அந்த வகையில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இவரை பின்பற்றி வரும் நிலையில் அடிக்கடி  கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருவதனால் இக்கு தப்பாகவும் வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள். இருந்தாலும் எதற்கும் அடங்காத ரேஷ்மா தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங்காகி வருகிறார்.

reshma 2
reshma 2

அந்த வகையில் சமீபத்தில் வொர்க் அவுட் செய்து விட்டு டி-ஷர்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் காமித்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பின்னாடி என்ன கிழிஞ்சி இருக்கு என கூறி வருவதோடு மட்டுமல்லாமல் கலாய்க்கும் வருகிறார்கள்.

reshma 1
reshma 1

Leave a Comment