விஜய் டிவியில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பிரமாண்டமான சீரியல் ஒன்றில் நடித்து வரும் பிக்பாஸ் நடிகை.! யார் அந்த நடிகை தெரியுமா.?

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல்தான் வேலம்மாள். இந்த சீரியலில் வெள்ளித்திரையில் நடித்து வந்த சில நடிகைகளும் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடரில் அம்பிகா, தாமிரபரணி பானு, நடிகர் விக்னேஷ், சுந்தர், மௌனராகம் கிருத்திகா, ரம்யா, ரேஷ்மா, ராம்ஜி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.  பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலாக இருந்தாலும் ஷோக்களாக இருந்தாலும் அது தரமானதாக இருக்கும்.

இதன் காரணமாகவே விஜய் டிவியில் நடித்து வரும் பலருக்கும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடும். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தான் வேலம்மாள்.

இந்த சீரியல் கடந்த இரண்டு மாதங்களாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணி அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையிலும் விஜய் டிவியின் வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு சீரியலை பார்த்ததில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகவல்லி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு சன் டிவியிலும் பூவே உனக்காக சீரியலிலும் நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

reshma 1
reshma 1

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்ப்போழுது சகோதர சகோதரிகளே அனைவரும்  வேலம்மாள் சீரியலில் நாகவல்லி கதாபாத்திரத்தில் நான் நடித்து வருகிறேன் எனவே கட்டாயமாக பாருங்க என்று கூறி அவ்வபொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.