பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் பார்த்து எடக்கு மடக்காக விமர்சித்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்.!

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர். இவர் தமிழ் திரையுலகில் மசாலா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

இவர் முதலில் பிரசாத் பசுபுலேட்டி இவர் தந்தை ஆவார் அவர் தயாரித்த திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, ராஜ் டிவி போன்றவற்றில் பணியாற்றி வந்தார் அந்த வகையில் வாணி ராணி,  10 மணி கதைகள், உயிர்மெய், ஆடல் அழகர், என் இனிய தோழியே போன்ற  இன்னும் சில நாடகங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என கூறலாம். இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷின் பிறந்த நாள்ளிற்காக தனது வாழ்த்தை சொல்லும் வகையில் அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜீவி பிரகாஷ் ஏன் வொய் திஸ் குரு குரு பார்வை என கிண்டலடித்த வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

reshma 1

Leave a Comment

Exit mobile version