முன்பே வா என் அன்பே வா என்ற பாடலுக்கு ரொமாண்டிக் நடனமாடிய ரேஷ்மா .! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

actress reshma latest dance video: பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி ஒருசில ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள நடிகை என்றால் அது ரேஷ்மா தான்.

அதன்பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம் அவ்வளவு அழகாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது முன்னழகு பின்னழகு என மொத்த அழகையும் தெரியும் போல சிவப்பு நிற ஜாக்கெட்டில் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ என்னவென்றால் முன்பே வா என் அன்பே வா என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ தான் அது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment