சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு பருவ வயதை எட்டியவுடன் முன்னணி நடிகை என்று நினைத்துக்கொண்டு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம். அந்த வகையில் நடிகை அனிகாவை தொடர்ந்து தற்போது அந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் நடிகை ரவீனா.
ராட்சசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இந்த படத்தில் பள்ளி மாணவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வளைத்து போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்காததால் தற்போது சீரியல் பக்கத்தில் அடி எடுத்து வைத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஒன்று மௌனராகம் சீரியல் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஓடிக்கொண்டிருக்கிறது. மௌனராகம் இரண்டாம் பாகத்தில் அவர் “சக்தி” எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ரவீனா.
சின்னத்திரை, வெள்ளித்திரை இப்படி இரண்டிலும் மாறி மாறி நடிப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இருப்பதோடு பட்டிதொட்டியெங்கும் இவரது பெயர் பரவியுள்ளது இப்படி இருந்தாலும் ரசிகர்களை மற்றும் சினிமா பிரபலங்களை கவர இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீனா டைட்டான மற்றும் குட்டையான டிரஸ்களை போட்டு போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோல தற்போது நடிகை ரவீனா அலாவுதீன் ஜாஸ்மின் போல் மேக்கப் போட்டுக்கொண்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

