“ராட்சசன்” பட நடிகையா இது.! பிளாக் அண்ட் ஒய்ட் ட்ரஸில் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தற்போது கலக்கி கொண்டு வருபவர் நடிகை ரவீனா தாஹா.இவர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா என்ற திரைப்படத்தில் சின்ன குழந்தையாக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

மேலும் அந்த படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிக்கவும் தொடங்கினர்.

சினிமாவில் இப்படி வலம் வந்த இவர் சின்னத்திரையிலும் காமெடி ஷோ மற்றும் நடன நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டு வலம் வந்த இவர் தற்போது மௌனராகம் 2 என்ற நாடகத்திலும்  இவர் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க திடீரென மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் இணையதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.இதோஅந்தபுகைப்படம்.

Leave a Comment