டாப் அங்கிள் புகைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த அழகையும் காட்டிய ரச்சிதா.! இணைய தளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டு வலம் வருபவர் நடிகை ரச்சிதா.

இவர் தமிழில் உப்புகருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அதன் பின் சினிமாவில் பெரும் அளவு பார்க்கமுடியவில்லை என்றாலும் சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் அதை உருவாக்கிய தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அதன்பின் பல வருடங்கள் கழித்து சரவணன் மீனாட்சி தற்பொழுது வேலு நாச்சியார் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மென்மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கிறார்.

இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் இவருடன் நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள தனது கட்டழகு மேனிக்கு ஏற்றவாறான உடையை அணிந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் டாப் அங்கிள் புகைப்படத்தை எடுத்தார் அப்புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ratchitha
ratchitha
ratchitha
ratchitha

Leave a Comment