கடற்கன்னியாக மாறிய நடிகை ராசி கண்ணா!! வைரலாகும் புகைப்படம்.

0

actress rasikanna new look photoshout :நடிகை ராசி கண்ணா விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், இமைக்காநொடிகள், அடங்கமறு, அயோக்கியா போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் பாடகியாகவும் தற்போது அறிமுகமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3யில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

நடிகை ராசி கண்ணா விஜய் தேவர்கொண்டாவுடன் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்கின்ற தெலுங்கு திரைப்படத்தில் 3 நடிகைகளில் இவரும் ஒருவராக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானர்.

நடிகை ராசி கண்ணா தற்போது மற்ற நடிகைகளைப் போல இவரும் போட்டோஷட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கடல்கன்னி போல் மேக்கப் செய்து புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடல்கன்னி பார்த்திருக்கிறோம் இது என்ன தரைக்கன்னியா என கேள்வி கேட்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.

raashikhannaoffl_12
raashikhannaoffl_12
raashikhannaoffl_1
raashikhannaoffl_1