மாடர்ன் உடையில் பின்னழகை கட்டம் போட்டு காட்டிய ராஷ்மிகா மந்தனா.. தீயாய் பரவும் புகைப்படம்.

மாடலிங் துறையில் ஆர்வம் இருக்கும் பலரும் கல்லூரி படிக்கும் முன்பாகவே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்றிய முனைப்பு காட்டுவார்கள்.

அப்படித்தான் கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா பள்ளி படிப்பு முடித்த உடனேயே மாடலிங் துறையில் நுழைய ஆரம்பித்தார் அதன்பிறகு இவருக்கு தெலுங்கில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

அதன்பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் அங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்த காரணத்தினாலேயே தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது அந்த வகையில் இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்” என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த படமும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.  தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி தேர்ந்தெடுத்து நடித்து ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியை கொண்டாடினார்கள் சினிமாவில் தோல்வியை சந்திக்காத நடிகையாக தற்போது ரஷ்மிக்கா மந்தனா உறுமாறி உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்று  புகைப்படம் கொடுத்தார் அப்பொழுது அவர் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் தெரியும் படி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். இதோ அந்த புகைப்படம்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment