கன்னடப் பைங்கிளியான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து இப்போதுவரையிலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக மாறியதால் இவரது சினிமா பயணம் நீண்டுகொண்டே போகிறது தெலுங்கை தாண்டி மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகளை அள்ளிய வண்ணமே இருக்கிறார்.
ஆம் தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் ஆனால் முதல் படம் தமிழில் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காத காரணத்தினால் இப்படத்தில் நல்ல வெற்றியை கொடுக்க நல்ல கதைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப காலகட்டத்தில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டதால் பெருமளவு கவர்ச்சி காட்டாமல் இருந்தார் ஆனால் தற்போது டாப் நடிகர் படங்களில் நடிப்பதால் வேறு வழியில்லாமல் கிளாமர் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டாப் நடிகர்கள் படங்களில் கிளாமர் காட்டி அதையும் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவது நிகழ்ச்சிகளில் கலந்துவரும் பொழுது கூட கிளாமரான உடையிலேயே வலம் வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை ராஷ்மிகா மந்தனா. எல்லோரும் முதுகுக்கு பின்னாடி தான் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடுவாங்க ஆனா நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னாடி வைச்சி போட்டிருக்காரு.. புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் பார்த்து லைக்குகளையும், கமெண்டுகளை வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

