டிரஸ் வாங்க காசு இல்லையா.. ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வரும் ராஷ்மிகா மந்தனா முதலில் கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா டியர் காம்ரேட், பீஷ்மா, கீதகோவிந்தம், தேவதாஸ் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடிய இவர் திடீரென தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக மாறியது. அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் படம் பண்ணாமல்.. பழையபடி தன்னை வளர்த்து விட்ட தெலுங்கு சினிமா பக்கம் தொடர்ந்து நடித்தார். புஷ்பா, sita raman போன்ற படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென ஒரு பெரிய லக் அடித்தது.

தமிழில்  விஜயின் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.  அந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளது. தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2, அனிமல் போன்ற திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக டாப் நடிகைகள் படங்களையும் தாண்டி ரசிகர்கள் பட்டாளத்தை அதிகம் தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர் அதன் காரணமாக தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாகவும் தற்பொழுது  ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடையை குறைக்கலாம் அதுக்குன்னு இந்த அளவுக்கா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை ராஷ்மிகா வந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

rashmika mandanna

Leave a Comment

Exit mobile version