அஜித்தா.? விஜய்யா.? யார் மீது கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஒப்பன் டாக்.! வைரலாகும் வீடியோ

ராஷ்மிகா மந்தனா அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள்உண்டு. இவர் கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தற்பொழுது இவர் கார்த்திக் அவர்களுடன் சுல்தான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் உள்ளதால் இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரை உலகில் கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இப்படம் தற்போது வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டார் அப்பொழுது தங்களுக்கு பிடித்த கிரஷ் யார் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்மிகா மந்தனா எனக்கு சிறுவயதிலிருந்தே தளபதி விஜய் அவர்களை தான் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Comment