கே ஜி எஃப் புகழ் யஷை அடிமட்டமாக விமர்சித்த பிரபல தமிழ் நடிகை..! ஆவேசத்தில் ரசிகர்கள்..!

actress rashmika manathana commented actor yash: இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து நாற்காலி போட்டு அமர்ந்தவர்தான் நடிகர் யாஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகரை பிரபல நடிகை ராஷ்மிக மந்தானா மிக தரக்குறைவாக பேசியதன் காரணமாக ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டது.

பொதுவாக நடிகர் யாஷ் என்றால் பிடிக்காத ரசிகர்களே கிடையாது ஏனெனில் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து விட்டது.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பது ரசிகர் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகரைப் பற்றி பிரபல தமிழ் நடிகை ராஷ்மிகா மந்தனா தரக்குறைவாக பேசியது மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கும் செயலாக இருந்து வருகிறது.  அதாவது அவர் கூறியது என்னவென்றால் கன்னட சினிமாவில் நடிகைகளுக்கு எந்த ஒரு மீதி மரியாதையும் கிடையாது என்று அவர் கூறி உள்ளார் அதுமட்டுமல்லாமல் கூடிய சீக்கிரமாக நடிகர் யாஷ் ஆட்டம் இன்னும் கொஞ்சம் நாள் தான் என அவர் கூறியுள்ளார்.

ஏனெனில் அவருடைய நடத்தைக்கு சரியான பதிலடி சீக்கிரமாக கிடைக்கப்போகிறது என ராஷ்மிகா மந்தனா கூறியதன் காரணமாக ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு சமூக வலைதள பக்கத்தில் விளசி வருகிறார்கள்.

இதன் காரணமாக மனம் உடைந்துபோன ராஷ்மிகா மந்தனா என்னை பற்றி யாருக்கும் யார் செய்ய பற்றி எனக்கும் நன்றாகவே தெரியும் இடையில் யாரும் இப்படி ஒரு வேலையை செய்ய வேண்டாம் என சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

yash
yash
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment