உங்கள தண்ணியில்லாத காட்டுல போட்டாலும் போஸ் குடுக்குறது மட்டும் நிக்காது எனக்கூறும் ரசிகர்கள்.!!

actress ramyapandiyan photos:ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். என்னதான் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவர் அந்த அளவு பிரபலமாகவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டிலேயே இருந்த இவர் தனது வீட்டு மொட்டை மாடியில் இடுப்பை காட்டிக்கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானார். குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பு சீனுக்கு பிறகு இவரின் இடுப்பு தான் பெரும் அளவில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானர். அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். மேலும் இந்த வாரம் வந்த ப்ரமோவில் அவர் இல்லை எனவே ரசிகர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறுகின்றனர்.

அப்படி என்றால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கிருந்து கொண்டு போட்டோ ஷூட் எடுத்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya-pandiyan-1
ramya-pandiyan-1
ramya-pandiyan-2
ramya-pandiyan-2

Leave a Comment