நேற்று இரவு ஷிவாணிக்காக ரம்யா பாண்டியன் செய்த வேலை!! வைரலாகும் புகைப்படம்..

shivani and ramya
shivani and ramya

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவாணி நாராயணன் இவர் பாலாஜியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பிறகு அவர் வெளிவரும் ஒரு வாரத்திற்கு முன்பே தனது விடா முயற்சியினால் விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கு மில்லியன் கணக்கான பாலோவர்கள் இருந்து வந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நேற்று இரவு புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் புன்னகை அரசி ரம்யா பாண்டியன் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரம்யா பாண்டியன் முதல் கமெண்ட்டாக என்ன ஒரு புத்திசாலியான போட்டோகிராபர் என்று பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shivaanni
shivaanni