குஷி பட ஜோதிகா போல் கருப்பு நிற புடவையில் ஒய்யாரமாக இடுப்பழகை காட்டி புகைப்படம் எடுத்துக்கொண்ட ரம்யா பாண்டியன்.!

சினிமா துறையில் உள்ள நடிகைகள் பலரும் மென்மேலும் வளர ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் கிளாமரான புகைப்படங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகின்றன.

மேலும் இவரது புகைப்படங்கள் மூலம் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. இருந்தும் ரம்யா பாண்டியனுக்கு  திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமை மற்றும் அழகை சிறப்பாக வெளிப்படுத்தி அதன் மூலம் தற்போது வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் பின்பு இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் பிக்பாஸ் சீசன் 4 யில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் அவர் சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இவருக்கு படவாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார். மேலும் தற்போது ரம்யா பாண்டியன் இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு சில படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தாலும் அவர் புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தவில்லை.

எனவே அவர் தொடர்ந்து ரசிகர்களை சூடேற்றும் வகையில் கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட வண்ணமே உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற புடவை கட்டி தனது இடுப்பழகை எடுப்பாக காட்டி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

ramya-pandian-
ramya-pandian-
ramya-pandian-
ramya-pandian-

Leave a Comment