ட்ரான்ஸ்பரண்ட் ஆனா உடையில் அழகு பதுமை போல் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.!! இனி பட வாய்ப்புக்கு பஞ்சமே இருக்காது!!

2015ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு வெளிவந்த டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆன் தேவதை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன்9  நடுவராக பணியாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் போரில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இது ஒருபுறம் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ramya pantiyan
ramya pantiyan

அந்த வகையில் மின்னும் அழகில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ramya pantiyan 2
ramya pantiyan 2

Leave a Comment