வெள்ளை நிற உடையில் முரட்டு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விதவிதமான தனது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன் மூலம் தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சமுத்திரக்கனிவுடன் இணைந்து ஆண்தேவதை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.  என்னதான் இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை தொடங்கினார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

ramya pantiyan 2
ramya pantiyan 2

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தில் அசல் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்திருந்தார். இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

ramya pantiyan 3
ramya pantiyan 3

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து மற்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது இறுக்கமான உடையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி உள்ள புகைப்படம் காட்டு தீ போல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya pantiyan 1
ramya pantiyan 1

Leave a Comment