ஓரக்கண் பார்வையால் ரசிகர்களை ஓரங்கட்டும் சிங்கப்பெண் ரம்யா பாண்டியன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.!!

ramya-pandian1
ramya-pandian1

மொட்டமாடி போட்டோஷூட்  மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இன்னும் சில படங்களிலும்  நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடத்திய போட்டோ ஷுட் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பாராட்டுகளும் குவிந்தது. அதுமட்டுமல்லாமல்  தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் மிகவும் அழகான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.